- மாத சந்தா: ரூ.500 முதல் அதற்கு மேல் செலுத்தலாம்.
- திட்ட காலம்: 11 மாதங்கள்.
- ஒவ்வொரு மாதமும் ஒரு மாத தவணை மட்டுமே செலுத்த இயலும். தவறவிட்ட தவணையை அடுத்த மாதத்திற்கு சேர்த்து கட்ட இயலாது.
- திட்ட முதிர்வு அடைந்த பின் 30 நாட்களுக்குள் ஒரு மாத முன்பணத்தினை போனஸாகவோ அல்லது திட்டமுடிவில் நகை வாங்கும் அன்று உள்ள மார்க்கெட் விலைக்கு V A இல்லாமலோ எடுத்துக்கொள்ளலாம்.
- சாதா கற்கள், ரூபி, எமரால்டு, ஜர்க்கான், வைரக்கற்கள் மற்றும் ஸ்பெஷல் கற்கள் கொண்ட நகைகளின் கற்களுக்கு கட்டணம் உண்டு.
- நகைக்கான ஜிஎஸ்டி தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்தி நகையை பெற்றுக் கொள்ள வேண்டும்.
- மாதத்திற்கு ரூ.17,000/- க்கு மேல் எந்த மாதாந்திர முன்பணமும் ரொக்கமாக ஏற்றுக்கொள்ளப்படாது. UPI/NEFT/RTGS மூலம் செலுத்தும் தொகைக்கு வரம்புகள் கிடையாது. அரசாங்க விதிமுறைகளின்படி, ஒரு வாடிக்கையாளர் பல கணக்குகளை இணைக்க முடியாது. ஒருங்கிணைந்த கணக்குகளின் மொத்த ரொக்கப் பணம் ரூ.1,99,000 ஐ விட அதிகமாக இருக்கக்கூடாது. SRI PARANJOTHI JEWELERY மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்வதன் மூலம் ஆன்லைன் பணம் செலுத்தலாம்.
- எந்தவொரு வங்கியின் கட்டணங்களையும் வாடிக்கையாளர் மட்டுமே ஏற்க வேண்டும்.
- திட்ட முதிர்வு காலத்திற்கு முன் நிறுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு எவ்வித சலுகையும் செய்து தர முடியாது.
- வாடிக்கையாளர்கள் தங்களுடைய பெயர் & முகவரியில் ஏதேனும் மாற்றம் செய்ய நேர்ந்தால் முன்பே தகவல் தெரிவித்து அதற்கு தேவையான ஆவணங்களை கொடுக்கவும்.
- ஒரு திட்டத்திலிருந்து மற்றொரு திட்டத்திற்கு மாற இயலாது.
- வாடிக்கையாளர் சேமிப்பு திட்டம் முடிந்து தங்க நகை வாங்க வரும் பொழுது முன்பு பணம் செலுத்திய ரசீது அல்லது பாஸ்புக்கை எடுத்து வர வேண்டும். திட்டத்தின் ஆரம்பத்தில் உள்ள உங்கள் சான்றிதழ் (ID proof) மற்றும் கையொப்பம் திட்டம் பூர்த்தியாகும் போது சான்றிதழ் மற்றும் நீங்கள் இடும் கையொப்பத்தோடு முழுவதுமாக ஒத்துப்போக வேண்டும்.
- சேமிப்பு திட்டத்தில் கட்டிய தொகைக்கு ரொக்கம் வழங்கப்பட மாட்டாது.
- நீங்கள் செலுத்தும் தொகை அனைத்தும் முன்பணம் (advance) முறையில் தங்க நகை வாங்குவதற்காக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.
- இச்சேமிப்பு திட்டம் சம்பந்தமான விதிமுறைகளை மாற்றுவதற்கு நிறுவனத்தாருக்கு முழு உரிமை உண்டு. நிறுவனத்தாரின் முடிவே இறுதியானது.
- 18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் (Minor) திட்டத்தில் சேர இயலாது.
- முன்பணம் ஏதேனும் மீதமிருந்தால் அது தொகையாக திருப்பியளிக்க முடியாது. அந்த தொகையை தங்கம் அல்லது வெள்ளி நாணயம் வாங்குவதில் சரி செய்து கொள்ளலாம்.
- பாஸ்புக் தொலைந்துபோனால் அது பற்றி முறையான KYC விபரங்களுடன் எழுத்து மூலமாக நிறுவனத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
- வாடிக்கையாளர் நாமினியை நியமிக்க விரும்பினால் தன்னுடைய மற்றும் நாமினியுடைய KYC விபரங்களை சமர்பிப்பதன் மூலம் அவ்வாறு செய்யலாம்.
SRI PARANJOTHI SAVING’S SCHEME
Terms and conditions
- Monthly installment: You can pay from Rs.500 and above.
- Plan period: 11 months.
- Only one monthly installment can be paid each month. The missed installment cannot be carried over to the next month.
- You can get one month's advance as a bonus within 30 days of the plan maturity or, at the end of the plan, purchase jewellery at the market price on the day of purchase without V A.
- There is a charge for jewellery with gemstones, ruby, emerald, zircon, diamonds and special stones.
- Customers must pay the GST amount for the jewellery and receive the jewellery.
- No monthly advance payment above Rs.17,000/- per month will be accepted in cash. There is no limit on the amount of payment through UPI/NEFT/RTGS. As per government norms, a customer cannot link multiple accounts. The total cash balance of the combined accounts should not exceed Rs.1,99,000. Online payments can be made by downloading the SRI PARANJOTHI JEWELERY mobile app.
- Any bank charges are to be borne by the customer only.
- Customers who choose to pre-close the enrolment will not be eligible for any benefit as per the closure benefit clause.
- Customers must inform us in advance if there is any change in their name or address and provide the necessary documents.
- It is not possible to switch from one plan to another.
- When the customer comes to buy gold jewellery after completing the savings plan, the previous payment receipt or passbook must be produced. The ID proof and signature submitted at the beginning of the plan must fully match the ID proof and signature submitted at plan completion.
- No cash will be given in lieu of the amount paid in the savings plan.
- All amounts paid are credited to the customer's account as an advance toward the purchase of gold jewellery.
- The company reserves the right to change the terms and conditions of this savings plan. The decision of the company is final.
- Minors below 18 years of age cannot join the scheme.
- Any remaining deposit is non-refundable. The amount can be redeemed against the purchase of gold or silver coins.
- In case of loss of the passbook, the company must be informed in writing along with proper KYC details.
- If the customer wants to appoint a nominee, this can be done by submitting the KYC details of both the customer and the nominee.